குடும்பம் |
: |
அனாகார்டியேசியே |
தமிழ் பெயர் |
: |
மா மரம் |
பயன்கள்: |
தீவனம் |
: |
ஏற்றதல்ல |
வேறு பயன்கள் |
: |
மரங்கள் கதவுகள், கொள்கலன்கள் செய்யவும், பழங்கள் உன்னத்தகுந்தவை. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
ஏப்ரல் – ஜூன் |
ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை |
: |
8 - 10/ கிலோ கூழ் உடன் |
முளைத்திறன் |
: |
6 மாதங்கள் வரை |
முளைப்புச் சதவிகிதம் |
: |
83% |
விதை நேர்த்தி |
: |
கூழ் நீக்கப்பட்டு 6 மணி நேரம் வரை உலர்த்தப்படுகின்றது. |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
நேரடியாக பாலிதீன் பைகளில் விதைக்கப்படுகின்றன. 6 மாத வயதுடைய நாற்று நடவு செய்ய ஏற்றது. நேரடியாக 30 ´ 45 செ.மீ பாலிதீன் பைகளில் நடவு செய்யப்படுகின்ற. களிமண் ஏற்றதல்ல. |